சிறு துளி பெறுவெள்ளம் போல
சிறுசேமிப்பு வாழ்க்கைக்கு
பேருதவி புரியும்!
சேமித்துப் பார் சிக்கனம் தன்னால் தோன்றும்!
ஓரறிவு எறும்பிற்க்கு
சேமிப்புத்தான் வாழ்க்கை!
ஆரறிவு மனிதனுக்கு சேமித்தால் தான் வாழ்க்கை!
உன் வாழ்வில் நீ
எத்தனையோ படிகளை
தாண்டி வெற்றி கண்டிருக்கலாம்; ஆனால்
சேமித்து சிக்கனமாய்
இருந்தால் தான்
நீ வாழ்க்கை என்னும் படியை
வெற்றியுடன் தாண்ட முடியும்!
சேமித்துப் பார் உன் வாழ்க்கையை நீ
விரும்பிய படி கொண்டு
செல்லலாம்!
சிக்கனமாய் இரு!
சேமித்து பழகு!

No comments:
Post a Comment