Sunday, December 20, 2020

கூண்டு கிளி

 

                        


விடாது முயற்சி செய்!

பூட்டு திறக்கப்படும் என்பதற்காக

காத்திருக்காதே!

பூட்டை உடைத்து பறந்திடு!

வெற்றிச் சிறகடித்திடு

உன் கனவை தேடி!