Saturday, January 1, 2022

புத்துணர்ச்சி

 


இந்த நாட்டில்,

     சாலையை மாற்ற வேண்டும்,

     கல்வி முறையை மாற்ற வேண்டும்,

     மருத்துவ முறையை மாற்ற வேண்டும்,

     உணவு முறையை மாற்ற வேண்டும்,

     அந்நிய கலாசாரத்தை மாற்ற வேண்டும்,

     நாவில் இருந்து உதிரும் மொழியை

     தாய் மொழியாக மாற்ற வேண்டும்,

     இவற்றை எல்லாம் கூட ஒரு நாள் மாற்றி விடலாம்

     உன் சோம்பலை மாற்றினால் ...

      ஒவ்வொரு நாளயும் சோம்பலை மறந்து

     புத்துணர்ச்சியோடு வரவேற்ப்போம்!


No comments:

Post a Comment